Vikatan
`ரெஸ்டோ பார்களில் கவர்ச்சி நடனம்... 5 மாதங்களில் 24 கொலைகள்..! - புதுச்சேரி அரசைச் சாடும் திமுக
`2025-ல் ஆண்டில் 25 கொலைகள், 2026-ல் 24 கொலைகள்!’ புதுச்சேரி திமு.க அமைப்பாளர் சிவா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `ஆன்மிகத்திற்கும், சுற்றுலாவிற்கும் புகழ்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே சட்டம், ஒழுங்கு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த புதுச்சேரி, இன்று தொடர் கொலைகளாலும், பட்டப்பகலில் பொதுமக்களை அச்சுறுத்தும் துணிகரச் சம்பவங்களாலும், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருவதையும்…