உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

போரை முடிவிற்கு கொண்டுவர அமெரிக்காவிற்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனை

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயார் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று செவ்வாய்க்கிழமை (நவ. 10) தெரிவித்துள்ளார். ஆனால், எங்களுடைய கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கத்தார் பிரதமருடன் சந்திப்பு வெள்ளை மாளிகையில் கத்தார் பிரதமருடன் கலந்துரையாடிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஈரானுடன் இராணுவ ரீதியிலான போர் முடிவு பெற்றுவிட்டது” என்று தெரிவித்தார். இதனிடையே, ...