Daily Thanthi
16-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து
திருப்பதி, நவம்பர் 16-ந் தேதியன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் பிரமோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. புஷ்ப யாகம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. புஷ்ப யாகத்திற்கான அங்குரார்ப்பணம் நவம்பர் 15-ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். புஷ்ப யாகம் நடைபெறுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி…