Maalaimalar
மம்தா பானர்ஜிக்கு எதிராக சட்ட நடவடிக்கை: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி..!
மேற்கு வங்க அரசியலில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரிக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் முக்கியமான தகவல்களை மறைத்ததாக கூறி, மம்தா பானர்ஜிக்கு எதிராக புதிய சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் சுவேந்தி அதிகாரி, பின்னர்…