உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தீபாவளியை கொண்டாட வேண்டும்” - மோகன் பாகவத்

நாக்பூர்: சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு தீபாவளியைக் கொண்டாட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கேட்டுக்கொண்டுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், “சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் நாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டும். முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளில் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் இல்லை. அவை பூச்சிகளை ஒழிக்க உதவின. நெய் மற்றும் எண்ணெய் கொண்டு விளக்குகளை ஏற்றுவது காற்றைச் சுத்திகரிக்கிறது. இந்த…