உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“ஒரு சூப்பர் ஸ்டார் உருவாகிறார்” - ‘சீன்’ படத்துக்கு அட்லீ பாராட்டு!

சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 6ஆம் தேதி வெளியான படம் ‘சீன்’. இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ பேனரில் தயாரித்துள்ளனர். நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார். வில்லனாக ‘பிரேமலு’ நாயகன் நஸ்லென் நடித்துள்ளார். அதோடு ஆனந்த ராஜ் ஜான் விஜய், யூடியூபர் ராஜ் பிரியன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சுஷின் ஷ்யாம் கவனித்துள்ளார். மர்டர் மிஸ்ட்ரி ஜானரில் காமெடி கலந்து உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் 3 நாட்களில் ரூ.145 கோடிக்கும் ம…