Samayam Tamil
தரமணி முதல் புழல் வரை: சென்னையில் 9 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் – 7 பேருக்கு புதிய போஸ்டிங்: கமிஷனர் உத்தரவு
சென்னை பெருநகரக் காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 7 பேர் உள்பட மொத்தம் 9 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர்உத்தரவிட்டுள்ளார்.