Hindu Tamil Thisai
நகராட்சித் துறை அதிகாரிகள் நியமன முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கே.என்.நேரு மேல்முறையீடு
புதுடெல்லி: நகராட்சித் துறை அதிகாரி கள் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்…