உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தொடக்க ஊழலைத் தடுக்கும் இந்தத் தொகை

முதல்-அமைச்சர் விஜய், வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம் இருக்கவேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். தேர்தலுக்கு முன்பிருந்தே பல கூட்டங்களிலும், சட்டசபையிலும் அவர் பிரகடனப்படுத்தியது. "மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாகூடத் தொடமாட்டோம்: தொடவும் விடமாட்டோம்; தொட்டால் விடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்” என்பதுதான். அதை நடைமுறைப்படுத்தும் வகையில், அனைத்து துறைகளிலும் லஞ்சம் நுழைவதற்கான கதவுகளை அடைத்து வருகிறார்…