உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

‘வந்தே மாதரம்’ பாடலுக்கு அவமதிப்பு? ‘தேச பக்தி பற்றி எனக்கு பாடம் எடுக்காதீங்க': கேரள அமைச்சர் ஆவேசம்

ஷாஜு பிலிப் கேரளாவில், காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில சுகாதாரத்துறை அமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே. முரளீதரன் உள்ளார். இவர், காசர்கோடு மாவட்டத்தின் முள்ளேரியா பகுதியில் உள்ள குடும்ப நல ஆரோக்கிய மையத்தில் புதிய ஆய்வகம் திறப்பு விழாவில் நேற்று திங்கள்கிழமை பங்கேற்றார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இந்த விழாவில், நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் ஒலிக்கப்பட்டது. பாடலின் முதல் இரண்டு பத்திகள் பாடி முடித்த உடன், மேடையில் இருந்த அமைச்சர் முரளீதரன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், பாடல் முடியும…