உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இந்த மாவட்டத்திற்கு மட்டும் அடுத்த திங்கட் கிழமை விடுமுறை: நவம்பர் 21 சனிக் கிழமை வேலை நாளாக அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வழக்கமான செயல்பாடுகளில் மாற்றம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் காவிரி துலா உ…