IBC Tamil
இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்
தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து வணங்கும் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள், எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகள் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு, தமிழர் தாயகப் பகுதிகளில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளும் சிரமதானப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 2009ஆம் ஆண்டு இறுதிப் ...