IBC Tamil
மட்டக்களப்பில் மைதான காணியை உரிமை கோரிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி : விரட்டியடித்த மக்கள்
மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றின் ஒரு பகுதி காணி தனது என வேலி நாட்டுவதில் ஈடுபட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை வேலி நாட்டவிடாது அவரை மக்கள் விரட்டியடித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம் பெற்றுள்ளதையடுத்தது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் வீதி ஓரத்தில் அமைந்திருக்கும் தனியாருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் வெற்றுக் காணி ஒன்றில் கடந்த...