உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

10 ஆண்டு காதல்: விரைவில் திருமணமா? மணக்கோலத்தில் காதலருடன் ப்ரியா பவானி சங்கர்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ப்ரியா பவானி சங்கர், விரைவில் தனது நீண்டகாலக் காதலரான ராஜ்வேல் ராஜை கரம் பிடிக்கவுள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தச் செய்திகள், அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன. சமீபத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடைகளில் மல்லிகைப் பூ மாலைகளுடன் காதலன் ராஜ்வேல் ராஜூடன் அவர்…