உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

போர்களத்தில் இருந்து பயந்து ஓட்டம் - 66 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த காங்கோ அரசு!

காங்கோ ஜனநாயகக் குடியரசில், பயம் மற்றும் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்த குற்றங்களுக்காகக் குறைந்தது 66 வீரர்களுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கிழக்கு காங்கோவில் உள்ள வடக்கு கிவு மாகாணத்தின் வாலிகாலேவில் அமைந்துள்ள ராணுவ நீதிமன்றத்தில் 71 வீரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, 66 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு வீரர்கள் விடுவிக்கப்பட்ட…

பிற தளங்களில் இதே செய்தி