Indian Express Tamil
'அப்பா இறந்துவிட்டார்'; அம்மாவிடம் கூறிய பிரியங்கா காந்தி: ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்வுகள் பற்றி மனம் திறந்த சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக சோனியா காந்தி, தனது வாழ்க்கை குறித்து வெளியிட்டுள்ள ஒரு சுயசரிதையில், தன் வாழ்க்கையின் மிகவும் தனிப்பட்ட மற்றும் வேதனையான அத்தியாயங்களில் ஒன்றாக, கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் அவரது கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது குறித்து பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: தனது கணவர் ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைப்பதற்கு முன்பு இருந்த தருணங்கள் குறித்து எழுதியுள்ள சோனியா காந்தி,“ராஜீவின் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நானும் பிரியங்காவும் திரும்பி வந்து சில நாட்கள் ஆனது. ஆனால் என் சோர்வ…