Vikatan
" 'பிச்சைக்காரன் 3' அடுத்தாண்டு அயூத பூஜைக்கு வரும்!" - விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!
விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'அப்பாகுட்டி' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் மு. மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நேற்றைய தினம் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் 'பிச்சைக்காரன் 3' படம் தொடர்பாக விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார். Vijay Antony…