உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

எந்த வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும்? தனியார் துறை வங்கிகளில் இதுதான் நிலவரம்

IDFC ஃபர்ஸ்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் HDFC வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டியில் கடன் கிடைக்கும்? அதற்கான மாதாந்திர EMI எவ்வளவு இருக்கும்? செயலாக்கக் கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படும்?