உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

’’அப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி’’ - ஆர்யவீர் சேவாக்

அல் அமராத், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 160 ரன்கள் விளாசிய இந்திய வீரர் ஆர்யவீர் சேவாக், போட்டிக்கு முன்பாக தனது தந்தை வீரேந்திர சேவாக்கிடம் பெரிய சதம் அடிப்பதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அப்பாவிடம் கொடுத்த வாக்குறுதி இன்று நடைபெற்ற இந்தியா - ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஆர்யவீர், 168…