உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பட்டாசு வெடித்ததில் 834 குழந்தைகள் உள்பட 1,464 பேருக்கு கண்கள் பாதிப்பு: மருத்துவமனை தகவல்

மதுரை: “தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்ததில் 834 குழந்தைகள் உள்பட 1,464 பேரின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 2 மாத கைக்குழந்தை உள்பட 8 பேரின் பாதிக்கப்பட்ட ஒரு கண் முழுமையாக பார்வையை இழந்துள்ளது” என மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மண்டல மனிதவள இயக்குநரும், கண் மற்றும் சீரமைப்பு அறுவை சிகிச்சைத் துறை தலைவருமான…