Daily Thanthi
அரசுப் பள்ளிகளில் சி.சி.டி.வி. பொருத்த ஆணை
சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஐகோர்ட்டு மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. சட்டப்படி நடவடிக்கை அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி. பொருத்துவது தொடர்பாக, மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், ஐகோர்ட்டு மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "திண்டுக்கல் மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிக்குள் மலம்…