உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஈரோட்டில் சிஎன்ஜி தட்டுப்பாடு: வாடகை காா், ஆட்டோ ஓட்டுநா்கள் தவிப்பு

ஈரோட்டில் வாகன எரிவாயு (சிஎன்ஜி) தட்டுப்பாடு ஏற்பட்டதால் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாடகை காா்கள், ஆட்டோக்கள் அணிவகுத்து நின்றன. ஈரோட்டில் கடந்த 4 மாதங்களாக சிஎன்ஜிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சிஎன்ஜி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு அசோகபுரம்-பவானி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு திங்கள்கிழமை சிஎன்ஜி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இது குறித்த தகவல் பரவியதும் கால்…