உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

போதைப்பொருள் கடத்தி வந்ததாக படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 5 பேர் பலி

வாஷிங்டன், பசுபிக் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக படகு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். டிரம்ப் உத்தரவு வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தொடரும் அமெரிக்க தாக்குதல் அதன்படி…