Hindu Tamil Thisai
ஜென்சன் ஹுவாங் சர்ச்சை எதிரொலி: என்விடியா நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளியது மைக்ரோசாஃப்ட்
வாஷிங்டன்: என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்தன. இதன் காரணமாக, என்விடியாவை முந்தி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகின் இரண்டாவது மிக மதிப்புமிக்க நிறுவனமாக மீண்டும் உருவெடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.03 டிரில்லியன் டாலர்களை கடந்த வேளையில், என்விடியாவின் சந்தை மதிப்பு 4.02 டிரில்லியனாக குறைந்தது…