உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருவையாறு திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு

சென்னை, தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து திமுக - தவெக இடையே பல்வேறு குற்றச்சாட்டுகளும், அனல் பறக்கும் மோதலும் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் திருமண விழாவில் பேசிய திருவையாறு திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன், முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் மரியாதைக்குறைவாக பேசியதுடன், ஆபாச வார்த்தைகளாலும் திட்டினார். மேலும் அமைச்சர் கீர்த்தனாவை தரக்குறைவாக ஒருமையில் பேசியதுடன், மிகவும் மரியாதைக்குறைவாகவே பேசினார்…