உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ராங்கால்! தமிழகத்தை அதிர வைத்த கொலை தீபாவளி! சீரழிந்த சட்டம்-ஒழுங்கு!

"ஹலோ தலைவரே, சென்னையிலுள்ள நீலாங்கரை இல்லத்திலிருந்து தினமும் தலைமைச் செயலகத்துக்கு வர நீண்ட நேரமாவதால், அமைச்சர்கள் பங்களாக்கள் இருக்கும் பசுமைவழிச் சாலையிலேயே ஒரு பங்களா ஒதுக்கி, அங்கிருந்து கோட்டைக்கு வரலாம் எனத் திட்டமிட்டு ஒரு பங்களா முதல்வர் விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.''” "ஓகோ, அந்தப் பங்களாவுல என்ன விசேஷம்?''” "அதற்கு "வெற்றி இல்லம்' என பெய ரிடப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக இதைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. பொதுவா அரசு பங்களாக்களில் எந்தவித பணிகள் நடந்தாலும் அது அரசின் பொதுப் பணித் துறையிடம்தான் ஒப்படைக்கப்படும். ஆனால், த.வெ.க. ஆட்சியில் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை.…