Nakkheeran
விஜய்மீது கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி!
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு மீது அதன் தோழமைக் கட்சிகள் அதிருப்தியடைந்து வருகின்றன. ஏற்கனவே த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் தோழமைக் கட்சிகளும் அதிருப்தியில் இருப்பது த.வெ.க. தலைமையை அசைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது. த.வெ.க. அரசுக்கு காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ஐ.யூ.எம்.எல். கட்சிகள் ஆதரவு தந்துவருகின்றன. ஆனால், ஐ.யூ. எம்.எல். கட்சியைத் தவிர மற்ற கட்சிகளின் தலைமைகள் மற்றும் தலைவர்கள் மத்தியில், த.வெ.க. கூட்டணியில் இருந்துகொண்டு மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை சந்தித்தால் நாம் ஜெயிக்க முடியுமா? என்கிற கேள்வியும் சந்தேகமும் வலுத்து வருவதாக அக்…