உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ரெய்டு! துரைமுருகனுக்கு குறி !

தமிழ்நாடு முழுவதும் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன், திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம், கறம்பக்குடி குளந்திரான்பட்டு கரிகாலன் ஆகியோர் கொண்ட டீம்தான் கடந்த அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிக் காலங்களில் மணல் அள்ள ஒப்பந்தம் எடுத்து ஆறுகளை தரிசாக்கிவிட்டனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனிடம் கரிகாலன் ரொம்பவே நெருக்கமாக இருந்தவர். துரைமுருகனின் வீடு அருகிலேயே வீடு எடுத்துத் தங்கிவிட்டார். கரிகாலனுக்கு துரைமுருகன், அவரது மகன் கதிர்ஆனந்த் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்ற புகைப்படங்கள் வைரலானது. இந்த நிலையில் தான் துரைமுருகனை சிக்கவைக்க பா.ஜ.க. அரசு திட்…