Nakkheeran
மாவலி பதில்கள்
வண்ணை கணேசன், கொளத்தூர் உலகிலேயே முதன் முறையாக 24 காரட் சுத்த மான தங்கத்தாலான நடை பாதை துபாயில் திறக்கப்பட உள்ளதாமே? நிஜம்தான். துபாயின் டெய்ரா பகுதியிலுள்ளது துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் பகுதி. இங்கு 24 காரட் தங்கத்தைப் பயன்படுத்தி நீளமான நடை பாதையொன்றை அமைக்கப் போவதாக துபாய் அரசுக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான இத்ரா துபாய் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளே திறப்ப தற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. நம் ஊரில் அமைத்தால், இருபத்துநான்கு மணி நேரமும் ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்பு போடவேண்டும். த.சத்தியநாராயணன், அயன்புரம் தமிழ்நாடு நாள் ஜூலை 18-ஆம் தேதி கொண்டாட வேண்டுமென தி.மு.…