Dinamani, Sports
துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணிக்கு தங்கம்!
கத்தாரில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிா் அணி 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்றது. இறுதிச்சுற்றில், ஈஷா சிங், மனு பாக்கா், திவ்யா சுப்பராஜு ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,761 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது. தென் கொரியா 1,748 புள்ளிகளுடன் வெள்ளியும், வியத்நாம் 1,745 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றன. அணிகள் பிரிவில் தங்கம் கிடைத்தாலும், 25 மீட்டா்…