உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

போலி புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு: கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

கோவை: போலி புத்​தகங்​கள் கொள்​முதலில் நடந்த முறைகேடு தொடர்​பாக, கோவை பெரியார் அறி​வுல​கத்​தில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் நேற்று சோதனை நடத்​தினர். கோவை காந்​திபுரம் நஞ்​சப்பா சாலை​யில், ரூ.300 கோடி மதிப்​பில் பெரியார் அறி​வுல​கம் எனப்​படும் நூல​கம் மற்​றும் அறி​வியல் மையம் கட்​டப்​பட்டு, கடந்த மாதம் பயன்​பாட்​டுக்கு திறக்​கப்​பட்​டது. தரைத்​தளம் மற்​றும் 7 தளங்​களு​டன் கூடிய இந்த வளாகத்​தில் நூல​கங்​கள்…