IBC Tamil
ஈரான் மீதான தாக்குதல் : நாள்தோறும் ட்ரம்பை நச்சரிக்கும் நெதன்யாகு
ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தம் கொடுத்து வருவதாக Financial Times செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளையில், வெள்ளை மாளிகை அதிகாரிகளும், பிராந்தியத் தலைவர்களும் பதற்றத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ட்ரம்பை வலியுறுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கை Financial Times ...