உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வாஷிங்டன் பரப்புவது அத்தனையும் போலிச் செய்திகள்: ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு

டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே எவ்வித அமைதிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான மொஹ்சென் ரெசாயி (Mohsen Rezaei) இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,