Hindu Tamil Thisai
சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் கொலைகள் மற்றும் ஆளும் தவெக கட்சியினர் மீது அடுத்தடுத்து வரும் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும் கட்சி எம்எல்ஏ.க்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்ட…