Hindu Tamil Thisai
‘புத்தக கொள்முதல் கணக்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ - எழுத்தாளர் சோ.தர்மன் வலியுறுத்தல்
சென்னை: நூலக புத்தகங்கள் கொள்முதல் பட்டியல், வெளிப்படையற்ற கணக்குகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியது: பேராசிரியரான எழுத்தாளர் பெருமாள் முருகனும், அவரது மனைவியும் காலச்சுவடு நிறுவனத்தில் முதலீட்டாளர்கள். தனியார் பதிப்பகத்தில் முதலீடு செய்தவர், அரசு புத்தக தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருக்கலாமா…