Hindu Tamil Thisai
‘நூலகக் கொள்முதல் ஊழல் அறிவுலகத்தை ஆட்டி வைத்துவிட்டது’ - மாணிக்கம் தாகூர் விமர்சனம்
விருதுநகர்: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடந்துள்ள நூலகக் கொள்முதல் ஊழல் அறிவுலகத்தையே ஆட்டி வைத்து விட்டது. இதுபோன்று விஞ்ஞான ரீதியான 2.0 ஊழல் எங்கும் நடந்தது கிடையாது. நாட்டிலேயே அதிக நூலகங்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆனால், 2023-க்கு பிறகு நடந்த முறைகேடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கோவை, கன்னிமாரா, மதுரை நூலகங்களில் நடந்துள்ள…