Hindu Tamil Thisai
புத்தகக் கொள்முதல் ஊழல்: அகல் விளக்கு பதிப்பக வங்கி கணக்குகளை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தமிழகத்தில் பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதியவும், அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கி கணக்குகளை முடக்கவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. நெல்லை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமசுப்பு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நூலகங்களுக்கு புத்தகம் கொள்முதல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 2024…