Daily Thanthi
846 குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல்நிலைத் தேர்வு: 4.89 லட்சம் பேர் போட்டி
சென்னை, 846 குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ள முதல்நிலைத் தேர்வை 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் எழுத உள்ளனர். 846 குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல்நிலைத் தேர்வு உதவி ஆய்வாளர், நன்னடத்தை அலுவலர் உள்பட குரூப்-2 பதவிகளுக்கும், தமிழ்நாடு தலைமைச் செயலக உதவியாளர், தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாளர் உள்பட குரூப்-2 ஏ பதவிகளுக்கும் என 846 பணியிடங்களுக்கான குரூப்…