Hindu Tamil Thisai
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கான வசதிகளை கண்காணிக்க உயர்மட்டக்குழு அமைத்து உத்தரவு
சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத்திருவிழாவை காணவரும் பக்தர்களுக்கான வசதிகளை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள அம்மணி அம்மான் மண்டபத்தில் உள்ள இடத்தை சட்டவிரோதமாக ஆக்…