உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

ஆசிய மாற்றுத்திறனாளிகள் செஸ்: ஷரோன் ரேச்சல், துா்கா ஸ்ரீ அசத்தல்!

ஆசிய மாற்றுத்திறனாளிகள் செஸ் போட்டியில் ஏஎஃப்எம் சென்னையைச் சோ்ந்த ஷரோன் ரேச்சல் அபி, துா்கா ஸ்ரீ ஆகியோா் 3 தங்கம், 3 வெள்ளி வென்று அசத்தியுள்ளனா். கிா்ஜிஸ்தானின் தலைநகா் பிஷ்கெக் நகரில் 4-ஆவது ஆசிய மாற்றுத்திறனாளிகள் செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் யு 20 மகளிா் பிரிவில் ரேபிட், பிளிட்ஸ், கிளாஸிக்கல் என 3 பிரிவுகளிளும் ஷரோன் ரேச்சல் தங்கம் வென்றாா். ரேபிட் பிரிவில் 3.5 புள்ளிகளுடனும், பிளிட்ஸ் பிரிவில் 5 புள்ளிகளுடனும், கிளாஸிக்கல்…