உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பிரிட்டனிலிருந்த அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஜெர்மனிக்கு இடமாற்றம்!

பிரிட்டனின் RAF Mildenhall விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஜெர்மனியில் உள்ள விமானத் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. ஈரானிடமிருந்து விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் RAF Mildenhall மற்றும் RAF Lakenheath ஆகிய இராணுவத் தளங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை நிலை FPCON Charlie ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இராணுவப் பணியாளர்கள் விமானங்கள், இராணுவ...