Hindu Tamil Thisai
ரூ.22.10 கோடி மோசடியில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பா?
தாராபுரம்: ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக் கணக்கில் ரூ.22.10 கோடி ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டதில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்று சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.22.10 கோடி ஆன்லைன் மூலம் முறைகேடாகப் பரிமாற்றப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது…