Dinamani
6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!
கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள குரூப் 4 தோ்வுக்கு 14.89 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ள புதன்கிழமை (நவ.11) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 6,574 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த அக். 6-ஆம் தேதி…