உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி விற்பனை கடந்த ஆண்டைக்காட்டிலும் 19 சதவீதம் உயர்வு

தீபாவளி பண்டிகையில் நாடு முழுவதும் ரூ.7 லட்சம் கோடிக்கு வர்த்தகம் ஆனது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 19 சதவீதம் உயர்வாகும். ரூ.7 லட்சம் கோடி நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, நகை, வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் என மொத்தம் ரூ.7 லட் சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றிருப்பதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளில், பண்டிகை…