Daily Thanthi
பயணிகள் கவனத்திற்கு... பொங்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு 14-ந்தேதி தொடங்குகிறது
சென்னை, அடுத்தாண்டு ஜனவரி பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 14-ந்தேதி தொடங்குகிறது. பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். அந்த வகையில், நடப்பு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். வழக்கமாக சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரெயில்களையே பெரிதும்…