உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரஷ்யாவுடன் தொடர்புடைய உளவு: சந்தேகத்தின் பேரில் அமெரிக்க ராணுவ வீரர் லண்டனில் கைது

நேட்டோ பிரிவில் பணியாற்றும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர், ரஷ்யா தொடர்பான உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் இங்கிலாந்தில் நேற்று (செவ்வாய் கிழமை) கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகளுக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் மாஸ்கோவிற்கும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது. பெயர்…