உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

சபலென்கா, ஆண்ட்ரீவா வெற்றி

டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷியாவின் மீரா ஆண்ட்ரீவா ஆகியோா் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனா். உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான சபலென்கா 7-6 (7/2), 7-5 என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவாவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 53 நிமிஷங்கள் நீடித்தது. இந்த ஆட்டத்துக்கு முன்பாக, டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் களத்தில் வெற்றி…