IBC Tamil
நுவரெலியாவில் சுற்றுலா விடுதியில் இளம் பெண் படுகொலை!
நுவரெலியாவில் சுற்றுலா விடுதியொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மார்காஸ் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அம்பாறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பியூமி தில்ஷானி பெண்ணே உயிரிழந்துள்ளார். பெண்ணின் சடலம் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண், நுவரெலியா - தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த ஏழாம் திகதி குறித்த சுற்றுலா விடுதிக்கு வர...