IBC Tamil
யாழ். மத்திய பேருந்து நிலையக் காணியை மீட்க சட்ட நடவடிக்கை!
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள காணி உரிமம் தொடர்பில் வழக்கு தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (11-11-2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரின் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள குறித்த காணி அரச காணியாக இருப்பதுடன் அங்கு அனுமதியின்றிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ...