உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தமிழக முதல்வா் விஜய் நவ. 20-இல் திருச்சி வருகை

திருச்சியில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைக்க முதல்வா் ஜோசப் விஜய் நவம்பா் 20-ஆம் தேதி வருகிறாா். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ. 110 கோடியில் 600 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத்தை முதல்வா் விஜய் திறந்துவைக்கிறாா். மேலும், அரசு சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அண்ணன் சீா் திட்டத்தை அவா் தொடங்கிவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விரைவில் இடைத்தோ்தல் அறிவிக்கப்படவுள்ள திருச்சி…